என்ன உலகமடா

எப்போது மாறும் உலகம்
அன்பை கேட்டால்
வம்பு வருகிறது
வாசம் கேட்டால்
காற்று கெட்டு
காசம் வருகிறது
நல்லது கேட்டால்
அல்லது வருகிறது
என்ன செய்யும் மனம்

எழுதியவர் : மாலினி (26-Apr-18, 10:30 am)
சேர்த்தது : மாலினி
பார்வை : 74

மேலே