முச்சீர் ஈரடி

காட்டை அழிக்க - ஒரு
குள்ளநரிக் கூட்டம் இருக்குதடா..!

நாட்டைச் சுரண்ட - இப்ப
வேட்டி சட்டை துடிக்குதடா..!


==========================

படம் நன்றி:: கூகிள் இமேஜ்

எழுதியவர் : பெருவை பார்த்தசாரதி (26-Apr-18, 12:21 pm)
பார்வை : 89

மேலே