நட்பு

இருமணங்கள் ஏதும் இணையவில்லை!
காதல் ஏதும் புரியவில்லை!!
கரங்கள் இரண்டும் பற்றவில்லை!!!
இருப்பினும்
பிறந்தது - ஓர்
பெண்குழந்தை!
என் தோழியுடனாண நட்பு!!

எழுதியவர் : புவபாரதி (27-Apr-18, 6:40 am)
சேர்த்தது : புவபாரதி
Tanglish : natpu
பார்வை : 640

மேலே