தடைகள்

எத்தனை தடைகள் இந்த உலகினிலே
தவழும் போது தடுக்கி விழுந்தேன் வலி தெரியவில்லை
இன்று முயற்சி கொண்டும் தடுக்கி விழுகின்றேன்
வலி ரனமாக கொள்கின்றதே
முயற்சி உண்டு
நம்பிக்கை உண்டு
உழைப்பு உண்டு
பொறுமை உண்டு
தடைகளும் உண்டு
அதை எதிர்கொள்ள
மனவலிமையும் உண்டு
முட்கள் குத்திய தடயங்களும் உண்டு
ஆராத வடுவாய்
அனுபவத்திற்கு ஒரு விதையாய்
எத்தனை தடைகள் வரினும் எதிர்கொள்வேனே
இந்த வலியை பொறுத்ததினாலே

எழுதியவர் : பிரகதி (28-Apr-18, 8:54 pm)
Tanglish : thadaikal
பார்வை : 1170

மேலே