காதல் என்றால்

காதல் என்றால் என்னவென்று தமிழிடம் வினாவினேன்
அதற்க்கு நீ தான் பொருள் என செல்லி
ஓரு கவிதையும் பரிசாய் தந்தது

எழுதியவர் : (29-Apr-18, 9:04 am)
சேர்த்தது : கண்மணி
Tanglish : kaadhal endraal
பார்வை : 323

மேலே