தேன் வடிவாய்

மலர் ஆலயம்
இதழ் வாசல் திறந்தது
தேன் வடிவாய்
தேவி நின்றாள் !

எழுதியவர் : கவின் சாரலன் (30-Apr-18, 8:53 am)
சேர்த்தது : கவின் சாரலன்
Tanglish : thaen vadivaai
பார்வை : 58

மேலே