ஒட்டுண்ணி

உன் நினைவுகள் என்மேல் ஒட்டிக் கொண்டதோ இல்லை நான் தான் உன் நினைவுகளோடு ஒட்டிக் கொண்டேனோ தெரியவில்லை ஆனால் உன்னை பார்த்த நிமிடத்தில் இருந்து ஒட்டுண்ணி போல் என் உயிரோடு ஓட்டிக் கொண்டதடி ஒரு காதல் பசை......!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (30-Apr-18, 2:59 pm)
பார்வை : 33

மேலே