காதல் பூத்த நொடி

காதலன்: எந்த நொடி உனக்கு என்மீது காதல் பூத்தது?
காதலி: என் தாய் தந்தையிடம் உணரும் பாதுகாப்பு உணர்வை உன்னிடம் உணர்ந்த நொடி!!

எழுதியவர் : தமிழ் சுதந்திரா (1-May-18, 6:56 pm)
பார்வை : 327

மேலே