காதல்

என்னவன் பார்வையெனும்
உதய சூரியனின் ஒளியில்
அலர்ந்திடும் கமலம் நான்
அலர்ந்த என் முகத்தின் அழகினைப்
பருக வந்த சூரியன் என் கோவலன்
அவன் பெயர் இரவி, நான் கமலி.
இதில் எங்கள் மனப் பொருத்தம்,
காதலர் எங்கள் குணப் பொருத்தம்,
மணப் பொருத்தம் என்றும் கூறிட
எனக்கில்லை எந்த தயக்கம்.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (3-May-18, 12:45 pm)
Tanglish : kaadhal
பார்வை : 69

மேலே