சாரல் மழை

சாரல் மழை வீசும்
பசுமை காடு
ஒற்றை குடை அவளும் நானும்
முழுவதும் நனைந்த என்னுள்
அவள் தேகம் தீண்ட சிறு வெப்பம்
அவள் விரலோடு என் விரல் காதல் கொள்ள
ஒரு பயணம் ...

எழுதியவர் : வினோ (3-May-18, 2:48 pm)
Tanglish : saaral mazhai
பார்வை : 140

மேலே