பூ

பூவின் மீது உறங்கும்

பனித்துளியில் குளித்துவிட்டு

பூவினுள் உள்ள

தேனை குடித்துவிட்டு

பூவின் மீது உறங்கும்

வண்டு வாழும்போதே

சொர்க்கத்தைக் காண்கிறது

எழுதியவர் : நா.கோபால் (3-May-18, 4:44 pm)
Tanglish : poo
பார்வை : 43

மேலே