உன்னோடு என் வாழ்க்கை

உன்னை காணும் முன்பு...
உயிர் உள்ளவரை வாழ்ந்தால் போதும்
என்றெண்ணினேன்

உன்னை கண்ட பின்பு...
இந்த உலகுள்ளவரை வாழவேண்டும்
என்றெண்ணினேன்

உன்னோடு....

எழுதியவர் : வினோத் ஸ்ரீனிவாசன் (6-May-18, 3:00 am)
சேர்த்தது : vinoth srinivasan
Tanglish : unnodu en vaazhkkai
பார்வை : 433

மேலே