காதல்

நான்
உன்னொருத்திக்குத்தானே
என்னிதயத்தில்
இடம்கொடுத்தேன்!
நீ எப்போது
உன் கணவனை
அதற்குள் அழைத்து வந்தாய்?

எழுதியவர் : மீரா (8-May-18, 4:35 am)
சேர்த்தது : RAJA A_724
Tanglish : kaadhal
பார்வை : 57

மேலே