கூட்டமாய்

ஊர்கூடிப்
பூவைத்தனர் பிணத்துக்கு-
விதவை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (8-May-18, 7:10 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 51

மேலே