அ ஆ இ ஈ உ ஊ எ ஏ கவிதைகள் என் தாய்க்காக

அ ................ன்னை முகம் பார்க்க
ஆ................ண்டவன் வந்தான்
இ..................ப்படியும் ஒரு தாய்
ஈ..................ன்று உன்னை வளர்த்தவள்
உ..................ன் உயிர் தந்தவள்
ஊ.................ட்டி வளர்த்தவள்
எ...................ன் உயிர் காத்தவள்
ஏ...................ன்றும் என்னுடன் இருப்பவள்
ஐ...................ந்து உலகத்துக்கும் அன்னை
ஒ..................ரு தாய் தான் எல்லோருக்கும்
ஓ..................என்னும் மந்திரம் இவள் தான்
வ்வ் கக் கடவுளின் மறு உருவம் என் அன்னை ......... என்றும் உங்கள் அன்புடன்
கவி மணியன்

எழுதியவர் : கவி மணியன் (11-Aug-11, 11:49 am)
பார்வை : 2351

மேலே