யாருக்காக அழுவேன்

விவசாயக் கடன் அடைக்க முடியாமல்
விவசாயி தற்கொலை.
*
சொத்து குவிப்பு வழக்கில்
நிரபராதி என்று தலைவர் விடுதலை.
*
இரண்டு செய்திகளையும் ஒரே பக்கத்தில்
அச்சாக்கும் பத்திரிகையே
நான் யாருக்காக அழுவேன்.
**

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (10-May-18, 1:29 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : yarukkaga aluven
பார்வை : 282

மேலே