ஐஸ்கிரிம் மழை....!
கோடை வானம்
வெளுத்து கட்ட
உச்சி வெயில்
மண்டைய போலக்க
சற்றும் எதிர் பாராமல்
அவளை நான் பார்க்க
நேர்ந்தது
ஐயகோ...!!
என் நெஞ்சில்
பொழிந்ததே
ஐஸ்கிரீம் மழை......!
கோடை வானம்
வெளுத்து கட்ட
உச்சி வெயில்
மண்டைய போலக்க
சற்றும் எதிர் பாராமல்
அவளை நான் பார்க்க
நேர்ந்தது
ஐயகோ...!!
என் நெஞ்சில்
பொழிந்ததே
ஐஸ்கிரீம் மழை......!