தினக்கூலி

தினமும் நான்
அவளின் தொலைபேசி
வழி குறுஞ்செய்திக்காக
காத்திருக்கும் தொழிலை
செய்து வருகிறேன்
அவளும் என்க்கு
தினக்கூலி கொடுத்து விடுவாள்
குறுஞ்செய்தியை அல்ல
காலம் கடந்த
கண்ணீர் துளிகளை.....!!!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (11-May-18, 10:52 am)
Tanglish : thinakkooli
பார்வை : 28

மேலே