தன்னம்பிக்கை

இளம் வயதில் சாதனை செய்யும்
இளைஞர்களின் மத்தியில் - நமக்கு
கல்வி என்றால் கசப்பு - அதன்
வலிமை தெரியும் எதிர்காலத்தில் நமக்கு
நண்பர்களே எதிர்காலம் என்பது எதிர்நீச்சலாகும்
இதில் வாழ்க்கை என்னும் கப்பலில் பயணிக்கும் பொழுது
காற்று புயலாகி நம்மை சாய்க்கலாம் களங்காதீர்கள்
நீங்கள் கை கொடுக்க உதவும் கல்வியை கற்று
நம்பிக்கையுடன் செயல்பாட்டால் வெற்றி அடையலாம்
நாளைய உலகத்தில் பெற்றோர்க்கு பெருமை சேர்க்கும்
பிள்ளைகளாய் நெஞ்சை நிமிர்த்தி நிற்க்கலாம்!!!

எழுதியவர் : M Chermalatha (12-May-18, 10:56 am)
Tanglish : thannambikkai
பார்வை : 862

மேலே