கண்களின் தமிழ்

கல்லூரியில்
நான் படித்த
தமிழை விட
உன் கண்களில்
நான் படிக்கும்
தமிழே
அதிகம்...

எழுதியவர் : காஞ்சி கவிதாசன் (12-May-18, 7:26 pm)
சேர்த்தது : RAJA A_724
Tanglish : kangalin thamizh
பார்வை : 73

மேலே