அம்மா

பத்து திங்கள்
எனை சுமந்து
ஈன்றெடுத்த தாயவளே!
கருவறையில்
ஓர் உலகமாய்
எனக்காக படைத்தாயே!
கனம் நேரம்
கதகதப்பாய்
உன் மார்பில் நான் சாய!
ஊன் உறக்கம்
நீ இழந்தே
உயிர் கொண்டாய் என் மேலே..

எழுதியவர் : ஆ.பிரவின் ஒளிவியர் ராஜ் (13-May-18, 1:14 pm)
சேர்த்தது : பிரவின் ராஜ் ஆ
Tanglish : amma
பார்வை : 516

மேலே