காதல் முத்தம்

காமம் கலக்கா
அன்பினை
உணர்ந்தேன்
என்னவனின்
ஒற்றை முத்தத்தில்..

எழுதியவர் : அனிதா (14-May-18, 6:37 pm)
சேர்த்தது : அனிதா
Tanglish : kaadhal mutham
பார்வை : 73

மேலே