தேடல்

தேடல் உந்தன் பயணம்
போகும் பாதை எல்லாம் கவனம்
வாழ்க்கை ஒரு சிரமம்
முயற்சி செய் தினமும்.......

கடைசி பாதை அது மரணம் அதை மறந்து ஓடி வரணும்...
உனை நம்பியே உனது கால்கள் நடக்கிறது...

உனது திறமையே இவ்வுலகை வெல்கிறது.......

எழுதியவர் : மா.ரமேஷ்பாரதி (15-May-18, 2:12 pm)
சேர்த்தது : poetrameshbharthi
Tanglish : thedal
பார்வை : 487

சிறந்த கட்டுரைகள்

மேலே