எப்படி ஒப்பாவாய்
நிலவே நீ
என்னை
எல்லாக் காதலர்கள் போல
எண்ணிவிடாதே..
காதலியின் முகத்தை
உனக்கு நான்
ஒப்பிடமாட்டேன்..
இரவல் ஒளியில்
இயங்கும் நீ எப்படி
என் காதலிக்கு
ஈடாவாய்...!
நிலவே நீ
என்னை
எல்லாக் காதலர்கள் போல
எண்ணிவிடாதே..
காதலியின் முகத்தை
உனக்கு நான்
ஒப்பிடமாட்டேன்..
இரவல் ஒளியில்
இயங்கும் நீ எப்படி
என் காதலிக்கு
ஈடாவாய்...!