மெல்ல இதழ்விரிக்கும்

மெல்ல இதழ்விரிக்கும் தோட்டத்தில் வெள்ளைப்பூ
உள்ளே ததும்பி வழிந்திடும் இன்பத்தேன்
சொல்லினில் மென்கவிதை யாய் !

இன்னிசை சிந்தியல் வெண்பா சிந்தும் தேன் வெண்பா !

எழுதியவர் : கவின் சாரலன் (16-May-18, 9:23 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 101

மேலே