விருப்பும் வெறுப்பும்

நான் உன்னை விரும்பினாலும்
நீ என்னை
வெறுக்கிறாய் அன்பே...
நீ என்னை
வெறுத்தாலும்
நான் உன்னை
என்றென்றும்
விரும்புகிறேன்...

எழுதியவர் : காஞ்சி கவிதாசன் (16-May-18, 11:08 am)
சேர்த்தது : RAJA A_724
பார்வை : 56

மேலே