புது மழை

முதன் முதலாய்
புணர்ந்த
புதுப் பெண்ணாய்..
நாணி நின்றன
பயிர்கள்...
மண்ணின் மீது
இத்தனை மோகமா...!
மழையே உனக்கு

எழுதியவர் : சுரேஷ் குமார் (16-May-18, 4:33 pm)
சேர்த்தது : சுரேஷ்குமார்
Tanglish : puthu mazhai
பார்வை : 119

மேலே