காதல் பாதை

காதல் இதயங்களைத்
தக்க வைத்துக் கொண்டிருக்கும்
உடல்கள்
பேறு பெற்றவை..
சாக்காட்டுக்குப் பின்னரும்
சரித்திரம் படைக்கும்
அவற்றால்
உலகத்தை ஒரே பாதையில்
நடத்த முடியும்!

எழுதியவர் : காஞ்சி கவிதாசன் (16-May-18, 8:06 pm)
சேர்த்தது : RAJA A_724
Tanglish : kaadhal paathai
பார்வை : 34
மேலே