காதல் இதயம்

இதயத்தில் ஓட்டையின்றி
இரத்தம் வருகிறது
காதல் தோல்வி

சாலை நடுவில்
நினைவை இழக்கிறேன்
கண்மனி நியாபகம்

காதல் காசு
இடையே போட்டி
வென்றது காசு

எழுதியவர் : (17-May-18, 11:48 pm)
சேர்த்தது : KAVIYARASU
Tanglish : kaadhal ithayam
பார்வை : 275

மேலே