என்னுயிரே

அன்பே திண்ணையில் என் நினைவோடு புன்னகைத்து காத்திருக்கிறாய்
இதோ சிறிது நேரத்தில் வந்து விடுகிறேன்
உனக்காக ஒரு அழகிய சேலையோடு .

படைப்பு
ரவி.சு

எழுதியவர் : ரவி.சு (18-May-18, 2:48 am)
சேர்த்தது : Ravisrm
Tanglish : ennuyire
பார்வை : 340

மேலே