அந்த ஒருவன்

சோறுபோடவில்லை கவிதை
எழுதியவனுக்கு,
போடுகிறது ஒருவனுக்கு-
குப்பை பொறுக்குபவன்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (18-May-18, 6:44 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 159
மேலே