உறவு பெண்

சின்ன வயசுல
சிரிப்பா சிரிச்சபுள்ள
தாவனி போட்டவுடன்
தயங்கி பேசுராளே

மஞ்சள் நிறத்தழகி
மரிக்கொழுந்து வாசக்காரி
பிஞ்சி மனச நீயும்
பிசஞ்சி விட்டு போரியேடி

தெருவோரம் நான்போனா
இமைகாம நீபாப்ப
உன்வீடு நான்வந்தா
ஒதுங்கி போரியேடி

மாமன் பொண்ணே உன்ன
மனசுக்குள்ள வைச்சிருக்கேன்
ஆசை உனக்கும் உண்டு
அத்தை மகளே காதல்சொல்லு

எழுதியவர் : கவியரசு (19-May-18, 7:01 am)
சேர்த்தது : KAVIYARASU
Tanglish : uravu pen
பார்வை : 124

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே