குள்ளநரி கூட்டம்

வெள்ளையன் என்னும் குள்ளநரி கூட்டம்
நாட்டினுள் புகுந்த காலம்
அது எமது மூதாதையோர் காலம்
ஆணும் பெண்ணும் தன்னுயிரை
துச்சமென எண்ணி துயில் மறந்து
தூக்கம் இல்லாமல் வேட்டையாடிய காலம் அது
காலங்கள் உருன்டோடின இன்று பல புரட்சி வீரரர்கள்
நமது புத்தகங்களின் பக்கங்களில்
வேங்கையாக ,சாதனையாக ,சரித்திரமாக
வாழ்க என் பாரதம் வளர்க எமது
சரித்திர வீரர்களின் நினைவுகள் .........

எழுதியவர் : begam (12-Aug-11, 11:40 am)
சேர்த்தது : teacher begam
பார்வை : 435

மேலே