சொல்ல நினைக்கும் கதை 8

மதியின் நிலை தாய் மாமன் அனைவரிடமும் சொல்ல மதியின்
அம்மா மயங்கி விழுந்தாள்.
அவள் அப்பா அவளை அடிக்க ஆரம்பித்தார்.அனைவரின் முகம் பார்க்க முடியாமல் அனைவரும் திட்ட தொடங்கினர்.
மருத்துவ மனையில் மதியின் தாய்
பின்பு அவள் செய்வது அறியாது
அழகு கொண்டே இருந்தால் தனக்கு
காதல் முக்கியம் அதே சமயம் தன் குடும்பத்தின் சம்மதம் அதை விட முக்கியம்.என நினைத்து அமைதி காத்தால், விடியும் பொழுது அவளின்
பொழுத்தாக நினைத்தால்.இறைவனை வேண்டினால் இனி என் காதல்
திருமணமாக போகிறது என நினைத்தாள்.
அம்மா மயக்கம் தெளிந்து மாத்திரை
ஊசி என அத்தோடு முடிந்தது.
தாய் மாமன் அனைவரிடமும் பேசி அந்த பையன் பேசினார்.குடும்பத்தோடு வந்த பிறகு பேசலாம் என கூறி சமாதானம்
செய்தார்.
மதியும் தன் குடும்பத்தோடு தன் குடும்பம் ஏற்பாடு செய்த பெண் பார்க்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டாள்.மனதில் பயத்துடன் தாய் மாமன் துணையுடன்.
முடிந்தது நிகழ்ச்சி அனைவரின் முகத்திலும் சந்தோஷம் இல்லை.மன நிறைவு இல்லை.
முடிந்து மறுநாள் காலை 10மணி
தாய் மாமன் அரசிற்கு கை பேசி மூலம் அழைப்பு விடுக்க இரு முறை
எடுக்கவில்லை.
கைபேசி எடுத்து பேசியது அரசின் உறவினரின் ஒருவர்.
ஐயா எங்களுக்கு இதில் சம்மதம் இல்லை.சரியாக வராது மன்னித்து
கொள்ளுங்கள் என கூறினார்.
மதி பேசினாள் அரசு அம்மாவிடம்
பேச வேண்டும் என கேட்க அவரோ பேச மறுத்தார்.
அரசு பேச மதி கேட்டாள்.நீ என்ன முடிவு எடுத்து இருக்க ஒரு சொல் ஒரு கணம் விட்டு விடலாம் என கூறிவிட்டான்.
மனம் தாங்க முடியாமல் கதறி அழுத்தாள். கைபேசி துண்டிக்க பட்டது. அவள் எதிர் பார்க்காத திருப்பம்.அவளை அனைவரும் சமாதானம் படுத்த முயற்சிக்க வில்லை.கையில் கத்தியை வைத்து கொண்டு நல்ல இடம் திருமணத்திற்கு சம்மதம் சொல் என் அக்கணமே மிரட்ட ஆரம்பினர்.மதியின் காதல் உணர்வு
அறியாமல் அவளை சம்மதிக்க வைத்தனர்.
அவளும் 3மாத நிச்சயம் பிறகு பழைய நினைவுகளை மறக்க முயற்சித்தாள்.நிச்சயம் அடுத்த திருமண நாளும் வந்தது.மதி தன் நினைவுகளை கணவனிடம் ஒப்படைத்தாள்.தன் கணவன்
அவளை நேசிப்பதை கண்டு மனம்
மாறி தன் கணவனோடு ஐந்து ஆண்டுகள் கழித்தாள்.தன் குழந்தையை ஏற்க தன் முழு மனத்தை கணவன் தன் குழந்தை என ஆரம்பம் இல்லா தன் வாழ்க்கையை அமைதியாய் வாழ்க்கிறாள்.........

"மாற்றங்கள் மட்டுமே மாறாது"


‌‌‌ ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌------- முற்று

எழுதியவர் : உமா மணி படைப்பு (21-May-18, 1:37 pm)
சேர்த்தது : உமா
பார்வை : 116

மேலே