இரு பைத்தியங்கள்

இதோ,
இரண்டு பைத்தியங்கள்-
பெண்களால்
பைத்தியம் ஆனவர்கள்..

ஒருவன் ஆனது
காதலியினால்,
அடுத்தவன் ஆனது
மனைவியினால்..

இப்போதுதான்
இது தெரிகிறது-
அந்தப் பெண்கள்
இருவரல்ல
ஒருத்தி என்பது...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (22-May-18, 7:13 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 131

மேலே