நீ

இருவிழியால் உனை பார்த்து வாழும் ஒரு ஜீவன் நான் .....................
பத்து விரல் தொடாமல்
ஐம்புலன்களையும் அடிமையாக்கியவள் நீ.........................
தினம் துடிக்கும் இதயத்தில்
ஓலி மாறாத சங்கீதம் உன் பெயர் சுபா ...........................
உன் நாசிகள் நான் சுவாசித்து வாழ துடிக்கும்
தலை கீழான தூக்குனாம் குருவி கூடு.................................
நிஜமான அன்பு நீ என் முதுகு என்பு நீ ..................................
அணு நீ உயிர் நீ என் தேடலின் மனு நீ ...................................
தசை நீ நால் திசை நீ ...............................
வழியும் இல்லை மனமும் இல்லை
நீ இல்லாத வாழ்க்கையை
கனவிலும் வாழ்வது முறை இல்லை ....................................
வேண்டும் நீ தினம் வேண்டும் நான்.........................................
கோரிக்கை நிராகரிப்பு என தெரிந்தும்
ஒரு திருமண அழைப்பிதழ் அச்சிட நப்பாசை
உன் பெயரோடு என் பெயரை
உன் உறவோடு என் உறவுகளை.....................

எழுதியவர் : ராஜேஷ் (23-May-18, 9:26 pm)
Tanglish : nee
பார்வை : 212

மேலே