உப்பு வேதியல்

பேஸ்ட்டில் உப்பு வேண்டும்
உப்பில் அயோடின் வேண்டும்
அயோடின் உப்பு தின்கிறவனுக்கு
முதுகில் சொரணை வேண்டும்.!
இது அன்றாட வேதியல் !

எழுதியவர் : கவின் சாரலன் (24-May-18, 6:48 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
Tanglish : uppu vethiyal
பார்வை : 66

மேலே