அம்புலி

மையிருட்டை சுழற்றி விழியாய் திரட்டி எதைத்தான் பார்க்கிறாய்
கண்களை உருட்டி...
அதேதானா...🙃இல்லை...அதுவே நானா...😍
கள்ளி...😉#அம்புலியே...❤

எழுதியவர் : ஹாருன் பாஷா (24-May-18, 10:37 pm)
சேர்த்தது : ஹாருன் பாஷா
பார்வை : 30

மேலே