உன் ஒரு புன்னகையில்

பூஞ்சோலையில்
பூங்குயில் கூவும்
இசையை கேட்டு
மயங்காத என் மனம்
உன் ஒரு புன்னகையில்
மயங்கி விட்டதடி....

எழுதியவர் : சுகன்யா (28-May-18, 10:15 am)
சேர்த்தது : சுகன்யா G
Tanglish : un oru punnakaiyil
பார்வை : 178

மேலே