என் மனசாட்சிக்கு

தீரா கோபத்திற்கு
காதல் என பெயர்சூட்டி - தந்தாய்
ஆறா காயங்களை...
இருந்தும் துணிந்துவிட்டேன் - திருமணத்திற்கு!!
காரணம்
துரோகம் செய்ய மனம்வரவில்லை...
உனக்கல்ல
என் மனசாட்சிக்கு!!

எழுதியவர் : வினோத் ஸ்ரீனிவாசன் (30-May-18, 1:28 am)
சேர்த்தது : vinoth srinivasan
Tanglish : en manasaatchikku
பார்வை : 742

மேலே