வேகமானது

வாய்மை
வாய் பொத்தி
வழிநடந்து செல்லுமுன்னே,
வாயு வேகத்தில் பரவி
உலகையே
வாயடைக்கச் செய்துவிடுகிறதே-
வதந்தி...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (2-Jun-18, 7:15 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : vegamanathu
பார்வை : 61

மேலே