ஹைக்கூ

பொதியோடு வண்டி
விழிபிதுங்க மாடு..............
ஜாட்டையால் அடிக்கும் வண்டிக்காரன்

( ஏதேதோ வரிகள் என்று தலைபாரம்
தாங்காது தவிக்கும் மக்கள்- இவற்றை சுமத்துபவர்கள்)

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (3-Jun-18, 2:59 pm)
Tanglish : haikkoo
பார்வை : 64

மேலே