அவளின் ஆயுதம்

அவளின் ஆயுதம்..


உன் வினாவின் முடிவில்,
நான் மௌனம் கொள்ள,
உன் கண்ணீர் மட்டும் பேசுதடி,

இது வலியின் கண்ணீரோ?
இது வலிமையின் கண்ணீரோ?

ஏனோ புரியலையே,,
பதில் தெரியலயே..
முடிவாய் காதல் மட்டும் வந்ததடி!!!

காதலன்
தௌபிஃக்

எழுதியவர் : தௌபிஃக் (4-Jun-18, 1:52 am)
சேர்த்தது : ஷிபாதௌபீஃக்
Tanglish : avalin aayutham
பார்வை : 882

மேலே