நெல்வேலி நெல்லையில் நெல் மணிகளுக்கு

நெல்வேலி நெல்லையில் நெல் மணிகளுக்கு
நெய்வேலி லிக்னைட் அனல் மின்ஆற்றலுக்கு
பொய்வேலி நெஞ்சில் பூக்கும் கவிதைக்கு
மெய்வேலி நானுனக்கு என் கண்ணம்மா !

எழுதியவர் : கவின் சாரலன் (4-Jun-18, 8:19 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 56

மேலே