மாற்றம்

இந்திய தேசமிது ,மக்கள்
கும்மிய தேசமிது .
மண்டிகள் ஆகியது ,மனக்
குழப்பம் நிறைந்ததிது .
பன்றிகள் பெருகியது , பணப்
பித்தும் பெருகியது .
மாற்றம் வேண்டுமிது,இந்நானில
மாந்தர்கள் மனதினிலே.

எழுதியவர் : க.கார்த்திக் ரத்தினவேல் (5-Jun-18, 3:05 pm)
Tanglish : maatram
பார்வை : 389

மேலே