என் இதயக் கள்வனே

என் இதயக் கள்வனே
நான் உன்னை சிறைப்பிடிக்கும் முன்
உன் விழியில்
என்னை வீழ்த்தி
நீ ஏன் என்னை சிறைப்பிடித்தாய் ?
என் கள்வனே ......

எழுதியவர் : Deepikasukkiriappan (6-Jun-18, 11:14 am)
பார்வை : 364

மேலே