மூச்சு

நிரப்பிய மூச்சனைத்தும்
விற்றுத் தீர்கையில் மட்டுமே
நிம்மதிப் பெருமூச்சு விடுகிறான்
பலூன்காரன்.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (7-Jun-18, 2:57 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 98

சிறந்த கவிதைகள்

மேலே