ஓய்வு தர தெரியவில்லை

உறங்கச் சொல்லி

இரு விழிகளுக்கு

ஓய்வு தர தெரிந்த எனக்கு

தெரியவில்லையடி

ஓயாது உன்னை நினைக்கும்

இதயத்திற்கு

ஓய்வு தர........

எழுதியவர் : கிருத்திகா (7-Jun-18, 11:18 pm)
பார்வை : 361

மேலே