நினைவுகள்

நான் இமைக்க மறந்த
நொடிகளிலும் உன் நினைவுகள்
நான் உறங்க மறந்த
நொடிகளிலும் உன் நினைவுகள்
உன் நினைவுகள் இல்லா
நொடிகள் இல்லை
உன்னை நினைக்காத
வாழும் எனகில்லை........

எழுதியவர் : உமா மணி படைப்பு (8-Jun-18, 9:17 am)
சேர்த்தது : உமா
Tanglish : ninaivukal
பார்வை : 95

மேலே