நீர் துளிகள்
பெண்ணின் அழுகை
மண்ணில் புதைந்து மீண்டும்
விண்ணில் விழுகிறது
மழையாய்....!
என்னில் அடங்குமோ
இந்த மண்ணில் இல்லா
பஞ்சம் மீண்டும் கண்ணில்
சிந்தியதால் .....!
உன்னில் நின்று வாழ்கிறேன்
எண்ணில் அடங்கா
தீவாய் கடல் மண்ணில் மீண்டு
கால்பதிக்கவே ....!